• 0427-2255000
  • smjewels916@gmail.com
  • Sun-Sat, 10.00 Am - 08.00 Pm
Today's  
Gold Rate: ₹ 6840.00
Silver Rate: ₹ 95.50

தங்க நகை சேமிப்புத் திட்டம்

நீங்கள் சேமித்த மொத்த தங்க எடைக்கு 18% வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் இல்லை.

திட்ட காலம் 11 மாதங்கள் (I)

தொகை ரூ.500, ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.5000, ரூ.10000.

அட்டவணை
மாதம் மாத தவணை தொகை தங்கத்தின் அன்றைய சந்தை விலை தங்க சேமிப்பு எடை (கிராம்)
1 5000 5500 0.909
2 5000 5515 0.906
3 5000 5495 0.909
4 5000 5480 0.912
5 5000 5520 0.905
6 5000 5570 0.897
7 5000 5585 0.895
8 5000 5590 0.894
9 5000 5610 0.891
10 5000 5625 0.888
11 5000 5635 0.881
மொத்த தங்கத்தின் எடை 9.893
About image

குறிப்பு

மேற்கூறப்பட்ட அட்டவணை விளக்கத்திற்காக மட்டுமே.


விதிமுறைகள்:

செல்வமாளிகையின் லக்கி கோல்டு சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்து உங்களின் அனைத்து நாட்களையும் தங்க வைபவத் திருநாளாக கொண்டாடி மகிழுங்கள்.

ஒவ்வொரு மாத இறுதிக்குள் மாத தவணைத் தொகையை செலுத்தி விட வேண்டும்.

இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் தவணைத்தொகை அன்றைய தேதியில் அன்றைய மார்க்கெட் விலைப்படி தங்கமாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நீங்கள் சேமித்த மொத்த தங்க எடைக்கு 18% வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் இல்லை.

இத்திட்டத்தில் தாங்கள் வாங்கும் நகையின் சேதாரம் 21% ஆக் இருப்பின் 18% போக 3%-க்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

நீங்கள் வாங்கும் நகையின் சேதாரம் 18%-க்கு குறைவாக இருப்பின் மீதமுள்ள சேதாரத்திற்கு தொகையாக திருப்பித் தரப்படமாட்டாது.

தாங்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் கற்களுக்கு விலை உண்டு.

இத்திட்டத்தின் கால அளவு 11 மாதம் முடிந்து 12 ஆம் மாதம் நகையை பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு : 11-வது தவணை செலுத்திய தேதியிலிருந்து 30 நாள் கழித்து நகையை பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு விற்பனை வரி (GST) உண்டு.

மாதாந்திர முன்பணத்தை அடுத்த மாதத்திற்கு மாற்றவோ அல்லது முன்னதாகவோ செலுத்த இயலாது.

இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்ட பலன்களைப் பெற இயலாது.

எக்காரணம் கொண்டும் பணமாகத் திருப்பித் தரப்படமாட்டாது.

உங்கள் மாதத் தவணையை பணமாகவும் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் மூலமாக Selvamaligai Mobile App மற்றும் www.selvamaligai.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும் செலுத்தலாம்.

திட்ட காலம் 11 மாதங்கள் (II)

அட்டவணை

மாதம் தொகை கட்டிய தொகை போனஸ் மொத்தத் தொகை
1 500 5500 500 6000
2 1000 11000 1000 12000
3 2000 22000 2000 24000
4 3000 33000 3000 36000
5 5000 55000 5000 60000
6 10000 110000 10000 120000

எண் மாத தவணை தொகை மாதம் தங்கத்தின் அன்றைய சந்தை விலை(கிராம்) தங்க சேமிப்பு எடை (கிராம்)
1 5000 11 4500 1.111g
2 5000 11 4550 1.098g
3 5000 11 4520 1.106g
4 5000 11 4480 1.116g
5 5000 11 4600 1.086g
About image

குறிப்பு

இத்திட்டத்தில் சேமித்த மொத்த தங்க எடையில் 10% கூடுதலாக தங்க எடை திட்டத்தின் பலனாக வழங்கப்படும்.


மேற்கூறப்பட்ட அட்டவணை விளக்கத்திற்காக மட்டுமே.


விதிமுறைகள்

செல்வமாளிகையின் லக்கி கோல்டு சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்து உங்களின் அனைத்து நாட்களையும் தங்க வைபவத் திருநாளாக கொண்டாடி மகிழுங்கள்.

மாதம் ரூ.500, 1000, 2000, 3000, 5000, 10000 வீதம் 11 மாதத் திட்டத்தில் செலுத்தலாம்.

ஒவ்வொரு மாத இறுதிக்குள் மாத தவணைத் தொகையை செலுத்தி விட வேண்டும்.

இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் தவணைத்தொகை தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின்படி அன்றைய தேதியில் தொகையாகவோ அல்லது அன்றைய மார்க்கெட் விலைப்படி தங்கத்தின் எடையாகவோ உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 11-வது மாதம் முற்றிலும் முடிந்தபிறகு 12-ம் மாதம் இறுதியில் தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் படி தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளாகப் பெற்றுக்கொள்ளலாம். தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்திற்குரிய சலுகைகள் வழங்கப்படும்,

நீங்கள் வாங்கும் தங்கம், வெள்ளி. வைரம் மற்றும் தங்க நாணயத்திற்கு விற்பனை வரி (GST) உண்டு.

இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்ட பலன்களைப் பெற இயலாது.

எக்காரணம் கொண்டும் பணமாகத் திருப்பித் தரப்படமாட்டாது,

உங்கள் மாதத் தவணையை பணமாகவும் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் மூலமாக Selvamaligai Mobile App மற்றும் www.selvamaligai.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும் செலுத்தலாம்.