திட்ட காலம் 11 மாதங்கள் (II)
அட்டவணை
மாதம் |
தொகை |
கட்டிய தொகை |
போனஸ் |
மொத்தத் தொகை |
1 |
500 |
5500 |
500 |
6000 |
2 |
1000 |
11000 |
1000 |
12000 |
3 |
2000 |
22000 |
2000 |
24000 |
4 |
3000 |
33000 |
3000 |
36000 |
5 |
5000 |
55000 |
5000 |
60000 |
6 |
10000 |
110000 |
10000 |
120000 |
எண் |
மாத தவணை தொகை |
மாதம் |
தங்கத்தின் அன்றைய சந்தை விலை(கிராம்) |
தங்க சேமிப்பு எடை (கிராம்) |
1 |
5000 |
11 |
4500 |
1.111g |
2 |
5000 |
11 |
4550 |
1.098g |
3 |
5000 |
11 |
4520 |
1.106g |
4 |
5000 |
11 |
4480 |
1.116g |
5 |
5000 |
11 |
4600 |
1.086g |
குறிப்பு
இத்திட்டத்தில் சேமித்த மொத்த தங்க எடையில் 10% கூடுதலாக தங்க எடை திட்டத்தின் பலனாக வழங்கப்படும்.
மேற்கூறப்பட்ட அட்டவணை விளக்கத்திற்காக மட்டுமே.
விதிமுறைகள்
செல்வமாளிகையின் லக்கி கோல்டு சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்து உங்களின் அனைத்து நாட்களையும் தங்க வைபவத் திருநாளாக கொண்டாடி மகிழுங்கள்.
மாதம் ரூ.500, 1000, 2000, 3000, 5000, 10000 வீதம் 11 மாதத் திட்டத்தில் செலுத்தலாம்.
ஒவ்வொரு மாத இறுதிக்குள் மாத தவணைத் தொகையை செலுத்தி விட வேண்டும்.
இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் தவணைத்தொகை தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின்படி அன்றைய தேதியில் தொகையாகவோ அல்லது அன்றைய மார்க்கெட் விலைப்படி தங்கத்தின் எடையாகவோ உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 11-வது மாதம் முற்றிலும் முடிந்தபிறகு 12-ம் மாதம் இறுதியில் தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் படி தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளாகப் பெற்றுக்கொள்ளலாம். தாங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்திற்குரிய சலுகைகள் வழங்கப்படும்,
நீங்கள் வாங்கும் தங்கம், வெள்ளி. வைரம் மற்றும் தங்க நாணயத்திற்கு விற்பனை வரி (GST) உண்டு.
இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்ட பலன்களைப் பெற இயலாது.
எக்காரணம் கொண்டும் பணமாகத் திருப்பித் தரப்படமாட்டாது,
உங்கள் மாதத் தவணையை பணமாகவும் / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் மூலமாக Selvamaligai Mobile App மற்றும் www.selvamaligai.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும் செலுத்தலாம்.